Exam

சனி, 8 செப்டம்பர், 2007

"ர்" இவ்வெழுத்து தமிழ் மொழியி்ல் உண்டா?

"ர" போட்டு குற்று வைப்பதுதானே சரியான "ர்" ஆகும். (ர அடித்து குற்று வைத்தாலும் இப்படித்தான் வருகின்றது) . துனை எழுத்தான"ா" இதில் குற்றை வைத்தாலும் அது ர் என்று தானே வருகின்றது. இதை சரி செய்வது எப்படி?

1 கருத்து:

தாசன் சொன்னது…

முயற்ச்சி செய்து பாருங்கள்.எங்கே போகபோகின்றது.