National Certificate in Information and Communication Technology பயிற்சி நெறியில் 2008 ல் பயின்ற மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.vtasl.slt.lk/nitc/index.htm சென்று பாருங்கள்.
இப்பயிற்சி வகுப்பில் வவுனியாவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் என்னிடம் படித்த மாணவர்களுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்களையும் வரும் 15-01-2008 ஆம் திகதி தேர்வு எழுதவுள்ள தற்போது என்னிடம் பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் தேர்வினை எழுதி வெற்றி பெறவும் வாழ்த்துகின்றேன்.
”கடலுக்குப் பயந்தவன் கரையினில் நின்றான், முயன்றவன் அக்கடலினைக் கடந்தான், பயந்தவன் தனக்கே பகையானான், முயன்றவன் உலகிற்கு ஒளியாவான்” என்ற கவியரசின் வைரவாக்கியங்களுக்கு ஏற்ப முயன்றிடுவீர்! முனைந்திடுவீர்!! வென்றிடுவீர்!!!
3 கருத்துகள்:
Focus Lanka திரட்டியில் இணைக்க
http://www.focuslanka.com
Focus Lanka திரட்டியில் இணைக்க...
http://www.focuslanka.com
தை முதல் திகதியில் எடுத்திருக்கும் நிழற்படங்களைப் பார்த்தேன்.அற்புதம்.எங்கள் ஊரில் வேறுவிதமாக கொண்டாடுவோம். வவுனியா என்றதும் அடி மனதில் ஒரு கேள்வி நண்பரே.//அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயத்தின் ஆதரவற்ற பெண்களுக்கான சிறுவர் இல்லம்// இப்போதும் இருக்கிறதா?
பின்குறிப்பு: இன்றுதான் முதன்முதலாக உங்களின் வலைப்பூவைப் பார்த்தேன்.
கருத்துரையிடுக