தகவல் தொழில்நுட்ப பயிலுநர்களின் பிரிவுபசார விழா
எமது வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் என்னிடம் தகவல் தொழில்நுட்பம் பயின்ற பயிலுநர்களின் 13வது பிரிவின் பிரிவுபசார விழா மற்றும் நன்றி கூறும் விழாவும் கடந்த 09-07-2008 அன்று நடைபெற்றது. அதன் நிழற்பட தொகுப்பு :





3 கருத்துகள்:
Well, all I can say is. Im hungry.
உங்கள் அறிவை தமிழ் விக்கிப்பீடியாவிலும் (www.ta.wikipedia.org) பகிர்ந்தால் நன்றாக இருக்கும். நன்றி.
திரு.நற்கீரன் அவர்களே நன்றி, நான் விக்கிபீடியாவில் உறுப்பினர். அதில் வவுனியா பற்றியவிடயங்களையும் சிவன் ஆலயத்தைப் பற்றியவி்டயங்களையும் பதிந்துள்ளேன்
இப்பொழுது கணினி அறிவியல்சார்விடயங்களை பதிவற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.
கருத்துரையிடுக