

இது என்ற அண்ணர்ட மகள் பெயர் த.டிலக்சனா வயது 7. கொஞ்ச நேரம் என்ற கணினிய கொடுத்துப் போட்டுப் போயிருந்தன் இத வரைந்து வைத்துப் போட்டு போயிருக்கா. இம் எப்படி இருக்கு என்று கருத்து சொல்லுங்கள் பார்ப்பம். இத நான் வலைப்பதிவில் போட்டாதான் நாளைக்கு அவட்ட இருந்து தப்பிக்க முடியும்.
2 கருத்துகள்:
என்ன அண்ண இது...! ஒரு சிறுமி வரைந்த ஓவியம் போலவே படவில்லை எனக்கு. அப்படி நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் குட்டியம்மா...!
மிக்க நன்றி, தங்களின் வாழ்துக்களை அவளுக்குத் தெரிவித்துவிட்டேன்.
கருத்துரையிடுக