Exam

ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

கு்ம்பாபிசேக இருவெட்டு வெளியீடு


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் கடந்த 9-7-2008 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிசேகம் நடைபெற்று 27-08-2008 அன்று சங்காபிசேகத்துடன் இனிதே நிறைவு பெற்றது.



இவ்நிகழ்வுகளின் சலனப்பட (video) தொகுப்பு இரு இருவட்டுக்களில் (DVD) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிவதத்துவ மலரும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பெற விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

செயலாளர், அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயம், கோவில்குளம், வவுனியா, இலங்கை. தொ.பே. 0094-24-2222651, 2221685 மின்னஞ்சல் sivankovilvavuniya@gmail.com

புதன், 5 செப்டம்பர், 2007

வவுனியா மஹாவிஷ்ணு கோவில் தேர்திருவிழா





வவுனியா கோவில்குளம் மஹாவிஷ்ணு ஆலய தேர்த்திருவிழா நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007

கிருஷ்ணர் கோவில்-கோவில்குளம்

வவுனியா கோவில்குளம் அருள்மிகு சிறிதேவி பூதேவி சமேத சிறிமகாகாவிஷ்ணு ஆலய வருடாந்த அலங்கார உற்சவமும் கிருஷ்ணஜெயந்தி விழா விஞ்ஞாபனமும்27-08-2007 அன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி 06-09-2007 ஆஞ்சநேயர் உற்சவத்துடன் முடிவடைகின்றது.