அனைவருக்கும் என் இனிய தமிழர் புதுவருட தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
எங்கள் வவுனியாவிலும் பொங்கல் நிகழ்வுகள் கோலாகலமாக(??!!) கொண்டாடப்பட்டது. இது தமிழர் திருநாள் அல்லவா? அதனால் நாங்கள் இதை கொண்டாடினோம்.

இது எங்கட வீட்டின் தயாரிப்பு

நல்லப்பிள்ளையாய் நான்

அம்மா பொங்கல் முடிச்சிட்டாங்க இனி சாப்பாடுதான்.

தாயில்லாமல் நானில்லை. இந் நன்நாளில் தாயிடம் ஆசீர்வாதம்.

அம்மா அண்ணா அன்னி, மருமகன், மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன்


இவர் இந்தப் பொங்கலுக்கு புதுவரவு. அண்ணாட மகன் பிறந்து 45 நாட்கள்.

அம்மா அதிகாலையில தன்ற வேலையை ஆரம்பிச்சிட்டாங்க.

தங்கை வீட்டுக்காரர் கடையில பொங்க வெளிக்கிட்டுட்டார்.

அதிகாலையில் பொங்கலுக்கான வேலைகள் ஆரம்பி்ச்சாச்சி.
எங்கள் வீட்டிற்கு முன்பு உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயத்தின் ஆதரவற்ற பெண்களுக்கான சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வின் நிழற்படங்கள்.

