


எனது இனிய திருச்சி நண்பர்களே! உங்களுடன் நான் பகிர்ந்து கொண்ட எனது பசுமையான நாட்களை சற்றுத்திரும்பிப்பார்க்கின்றேன்.
நவீண் கம்பியூட்டர்சும், லட்சுமி காம்பிளக்சும், உறையூர் திருத்தாண்தன்னி வீதியும் மறந்து போகுமா?
தமிழ்வேந்தன் அண்ணாவுடன் பழகிய Auto Data System கம்மாளத்தெருவீதிகள் இன்றும் நினைவில் நிற்கின்றன.
------------
UDC உறுமு தனலட்சுமி மாலை நேரக்கல்லூரியில் BSc. Computer Science படித்த காலங்களில் நான் யாரிடமும் மனவிட்டு பழகியதில்லை. அதற்காக இன்று வருத்தப்படுகின்றேன். நந்தகுமார் நீ எங்கே இருக்கின்றாய்?