Exam

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2007

திருச்சியில் எனது கல்லூரி நாட்கள்





எனது இனிய திருச்சி நண்பர்களே! உங்களுடன் நான் பகிர்ந்து கொண்ட எனது பசுமையான நாட்களை சற்றுத்திரும்பிப்பார்க்கின்றேன்.




நவீண் கம்பியூட்டர்சும், லட்சுமி காம்பிளக்சும், உறையூர் திருத்தாண்தன்னி வீதியும் மறந்து போகுமா?




தமிழ்வேந்தன் அண்ணாவுடன் பழகிய Auto Data System கம்மாளத்தெருவீதிகள் இன்றும் நினைவில் நிற்கின்றன.

------------


UDC உறுமு தனலட்சுமி மாலை நேரக்கல்லூரியில் BSc. Computer Science படித்த காலங்களில் நான் யாரிடமும் மனவிட்டு பழகியதில்லை. அதற்காக இன்று வருத்தப்படுகின்றேன். நந்தகுமார் நீ எங்கே இருக்கின்றாய்?



5 கருத்துகள்:

கானா பிரபா சொன்னது…

valaippoo ulagakkku varuka

தாசன் சொன்னது…

வாங்கோ இலங்கேஸ்வரன் எனக்கு தெரிஞ்சு வவுனியாவில் இருந்து பதியிற முதல் பதிவர் நீங்க தான். வலைப்பதிவுக்கு வரவேற்கிறதோட நிறைய பேரை வவுனியாவில் இருந்து வலைப்பூ உலகிற்கு அறிமுகப்படுத்துவியள் எண்டு நினைக்கிறன்.

வெற்றி சொன்னது…

இலங்கேஸ்வரன்,
வாங்கோ! வன்னியில் இருந்து வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ்மண் உங்களின் வரவால் மெருகுறும்.

வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

வாங்க!
வவுனியா பற்றி , எழுதுங்கள்.
வவுனியா நகரத் தண்ணீர் தொட்டியில்
இப்போதும் தேன்கூடுகள், இருக்கின்றனவா?
2004 வந்த போது, படம் எடுக்க முயன்ற போது ஒரு கடைக்காரர், இராணுவத்தினர் தொல்லைதருவார்கள்
என்பதால், எடுக்க முடியவில்லை.
காட்டு உயர் மரங்கள் அழிக்கப்படுவதால் தேனீக்கள் அந்த உயரத்தைத் தேர்வு செய்துள்ளன.

பெயரில்லா சொன்னது…

hi sir,i am ur IT student Siyam ..ur website is superb..and i wish u for bright future..