Exam

புதன், 5 செப்டம்பர், 2007

ஒலிப்பதிவை இணைப்பது எப்படி?

நண்பர்களே!
எனது வலைப்பதிவில் MP3 பாடல்களை இணைப்பது எப்படி என்று சொல்லுங்கள்.

2 கருத்துகள்:

தாசன் சொன்னது…

உது பெரிய வேலையில்லை கனக்க சேர்வர்கள் இடத்தை இலவசமாக கொடுக்கினம். அதில் உங்கள் ஒலிப்பதிவை ஏற்றிவிட்டு பிளொக்கில் லிங் கொடுத்தால் சரி. கீழ இருக்கிற சேர்வரிலும் ஏற்றலாம்.

www.imeem.com

தமிழ்பித்தன் சொன்னது…

பலர் இதைத்தான் பாவிக்கிறார்கள் இந்த தளத்துக்கு சென்று பாடலை பதிவேற்றி பின் அவர்கள் தரும் கோடிங்கை பிளக்கில் வெட்டி ஒட்டவும்

www.ijigg.com

மேலதிக விளக்கத்துக்கு tbiththan@gmail.com
மின்னஞ்சல் செய்யவும்

பார்க்க thamizitnews.blogspot.com