Exam

திங்கள், 21 ஜூலை, 2008

கமலின் சிந்தனையும் நமது எண்ணங்களும்

தசாவதாரம் படம் வெளிவந்தது தான் வந்தது அதில் இருந்து இணையத்தில் அதை சிலர் விமர்சனம் என்ற பெயரில் சின்னாபின்னப்படுத்துகின்றார்கள். நம்மவர்களுக்கு கதாநாயகன் கதாநாயகி காதல், வில்லனின் எதிர்ப்பு இறுதியில் வில்லனை வென்று எமது கதாநாயகன் வென்றுவிடுவார் இது தான் நம் நாட்டு சினிமா. இதை விட்டு கமல் அவர்கள் தனது கடின உழைப்பில் உருவாக்கிய படத்தை இப்படி சிறிதும் வாஞ்சையின்றி நாம் விமர்சிப்பது மனவருத்தத்தை தருகின்றது.

3 கருத்துகள்:

சோழர் தலைவன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சோழர் தலைவன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சோழர் தலைவன் சொன்னது…

மிகவும் சரியாக சொன்னீர்கள் என் கருத்தும் அதுவே எங்கள் வவுனியா தமிழ் குழுமத்தில் நான் ஏற்கனவே எனது வருத்தத்தை தெருவித்திருந்தேன்
http://groups.google.com/group/vavuniyatamil/browse_thread/thread/5feb66406973ca97?hl=ta#