
எப்படி இருக்கு என்ற ஆக்சன்? (அம்மா சாப்பாடு ஊட்ட தேடுறா அது தான் இங்க இப்படி பதுங்கிட்டன். please யாரும் காட்டிக் கொடுத்திடாதீங்க.)

அட விடுங்கம்மா. நானும் மாமாவும் ரோயலுக்கு போய் பிரைட் ரைஸ் சாப்பிடப்போறம். இப்ப போய் காரியத்த கெடுக்கிறீயே! (மாமு இதையுமா நிழற்படம் எடுத்துட்ட?, மாமு உனக்கு யாரு டிஜிட்டல் கேமரா வாங்கித்தந்தது????????????? என்ற இமெஜ் என்ன ஆகிறது. என்ற கேல் பிரன்ஸ்ட்ட காட்டிடாதப்பு, )

மான் வேசம் போட்டா புல்லு தின்னனுமாம். இல்லாட்டி இலங்கேஸ் மாமா நிழற்படம் எடுக்க மாட்டாராம். அது தான்... எப்படி இருக்கு என்ற நடிப்பு

இது தான் 32 பல்லும் தெரிய சிரிக்கிறதோ? எப்படிப்பு இருக்கு என்னோட சிரிப்பு???
நான் சிரிச்சா வவுனியாவே அதிரனும் இல்ல.

நான் பெரியவனான பிறகு வியாரம் செய்யனும் இல்ல ? அது தான் இப்பவே பயிற்சி எடுக்க ஆரம்பிச்சிட்டன்.
2 கருத்துகள்:
எல்லாம் o.k, But, உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கின உங்க கெமராவ மட்டும் ஒரு படம் பிடித்து எங்களுக்கு காட்டினா குறைஞ்சா போய்டுவீங்க சார்??????????????????????????
nalla paiyana irukkane.Really nice sir.
கருத்துரையிடுக