இவர்கள் தான் எனது மாணவர்கள். தகவல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள். இது வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அமைந்துள்ளது. இதில் உள்ள அனைவருக்கும் வலைப்பதிவு பற்றி கருத்தரங்கு ஒன்றினை செய்துள்ளேன். பலர் ஆரம்பித்தனர். ஆனால் இரண்டு மாணவர்கள் மட்டுமே செயற்படுத்தி வருகின்றனர். ( மேனனின் கணினி உலகம், மற்றது திலீப்பின் சுவடுகள்)


1 கருத்து:
ஆசிரியரே வலைப்பூ புது வடிவம் பெற்றுள்ளது.புதிய பல விடயங்கள் சேர்த்துள்ளீர்கள். புதுமைகள் தொடர வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக